Category Archives: NEWS

பீப் பாடலுக்கு போராட்டம் செய்த மகளிர் அமைப்பு எங்கே – டி.ராஜேந்தர்

This gallery contains 1 photo.

டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நடந்த இப்தார் நோன்பு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பீப் பாடலுக்கு எதிராக மகளிர் அமைப்பினர் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.தற்போது பொது இடத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அவர்கள் போராடாதது ஏன்? இனி எந்த சுவாதிக்கும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. … Continue reading

More Galleries |

தெலங்கானாவில் அதிக அளவில் ஸ்லீப்பர் செல்ஸ் பதுங்கல்: புலனாய்வுத்துறை தகவல்

தெலங்கானாவில் தான் அதிக அளவிலான ஸ்லீப்பர் செல்ஸ் பதுங்கி இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. தெலங்கானாவின் முக்கிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஹைதராபாத் மற்றும் கரிம்நகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 90 ஸ்லீப்பர் செல்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புலனாய்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் பதுங்கி பயங்கரவாத செயல்கள் உட்பட பல நாச வேலைகளில் ஈடுபட்டு … Continue reading

Posted in NEWS | Leave a comment

கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி?

This gallery contains 1 photo.

திருநெல்வேலி: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சந்தேக நபர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். கொலை நடந்து 8 நாட்கள் கடந்த பிறகும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போனதால் தமிழக போலீசாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் தலையீட்டு குற்றவாளியை விரைவாக கைது செய்ய நெருக்கடி கொடுத்தது. … Continue reading

More Galleries |

ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் போலீசார் தீவிர விசாரணை

This gallery contains 1 photo.

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் செங்கோட்டையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, போலீசார் 10 தனிபடைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில், சூளைமேட்டில் … Continue reading

More Galleries |

முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஈ.வி.கே.எஸ்: உருவ பொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு

This gallery contains 1 photo.

திருவாரூரில் நேற்று திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் திருவாரூர் தொகுதி வேட்பாளராக தன்னையும், மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டிக்கு ஆடலரசன், நன்னிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எம்.பி. துரைவேலன், கீழ்வேளூர் உ. மதிவாணன், வேதாரண்யம் பி.வி. ராஜேந்திரன், நாகப்பட்டினம் ஜபருல்லா ஆகிய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். கருணாநிதிக்கு முன்னதாக பேசிய … Continue reading

More Galleries |

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது: 29-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்

This gallery contains 1 photo.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (22-ம் தேதி) தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் வழங்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் … Continue reading

More Galleries |

அடம்பிடித்து வாங்கிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் தாமதம்: பெருசுகளின் அக்கப்போரா?

This gallery contains 1 photo.

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் தவித்து வருவதாக தேர்தல் பட்சி கூறுகிறது. திமுக கூட்டணியில் 41 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியது காங்கிரஸ். இந்த நிலையில், 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை … Continue reading

More Galleries |

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயணத் திட்டத்தில் மாற்றம்

This gallery contains 1 photo.

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மேற்கோள்ள திட்டமிடப்பட்டிருந்த பிரசாரப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் … Continue reading

More Galleries |

தேமுதிக அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்

This gallery contains 1 photo.

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல் வீசி தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 5 கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்தெரியப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Galleries |

மதுவுக்கு மக்கள் நலக் கூட்டணியே முற்றுப்புள்ளி வைக்கும்: ஜி.கே. வாசன் பேச்சு

This gallery contains 1 photo.

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் புதன்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசியது: தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி தமிழக மக்களுக்குக் கடவுள் தந்த வரப்பிரசாதம். 50 ஆண்டுகால … Continue reading

More Galleries |