Category Archives: Cinema News

அமலா ‘ராஜ்’

*கோவையில் ஏன் இந்த கொடூர கலவரம்:* நேரடி ஐபிஎஸ்.அதிகாரியாக இருந்தும் கலவரத்தை ஏன் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அமைதிப்பூங்காவாக இருந்த கோவை நகரம் இன்று கலவர பூமியாக மாறியதற்கு நிஜ காரணிகள் என்ன? 1. இந்து -முஸ்லீம் அமைப்புகளை ஒரு சேர கண்காணித்து, அதன் தலைவர்களை தனித்தனியாக அழைத்துப் பேசுவது இதுவரை இருந்த … Continue reading

Posted in Cinema News | Leave a comment

மெட்ரோ- திரைவிமர்சனம்

This gallery contains 1 photo.

வேலை வெட்டி இல்லா விபரீத புத்தியுடைய ஆண்களுக்கு தங்கம் மீதான வெறியை கூட்டும் விதத்திலும், வேலைக்கு போகும் பெண்களின் ஆபரண நகைகள் மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும் நெஞ்சை பதற வைக்கும் சங்கிலி பறிப்பு சம்பவங்களையே கதைக்களமாக கொண்டு, பெருவாரியான புதுமுகங்களுடன் பாபி சிம்ஹா வில்லானிக் ஹீரோவாக நடிக்க, அனந்தகிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பரபரப்பு … Continue reading

More Galleries |

அம்மா கணக்கு- திரைவிமர்சனம்

This gallery contains 1 photo.

இந்தியில் உருவான நில் பட்டே சனட்டா படத்தை வுண்டர் பார் பிலிம்ஸ் – கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் பேனரில் நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில், அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் அமலாபால், ரேவதி, சமுத்திரகனி, யுவஸ்ரீ… உள்ளிட்டோர் நடித்திருக்கும் கதாநாயகரோ, வில்லனோ… இல்லாத கலைப்படம் தான் “அம்மா கணக்கு”. தன் … Continue reading

More Galleries |

அவர் கையால் விருதை கொடுங்கள், நயன்தாரா ஏற்படுத்திய சலசலப்பு, முன்னணி நடிகர் கோபம்?

This gallery contains 1 photo.

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடித்த நானும் ரவுடி தான் படத்திற்காக பல விருதுகளை பெற்று வருகிறார்.இந்நிலையில் நேற்று SIIMA விருது விழாவிலும் சிறந்த நடிகை என்ற விருதை பெற்றார். அப்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கையால் இந்த விருதை பெற மறுத்த இவர், விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் … Continue reading

More Galleries |

சுவாதி கொலையில் ஒரு விஷயம் மட்டும் தான் மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியது- RJ பாலாஜி ஓபன் டாக்

This gallery contains 1 photo.

நல்ல நடிகர், RJ என்பதை தாண்டி நல்ல மனிதர் இந்த பாலாஜி. இவர் பல சமூக நல்ல பணிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பேட்டியளித்துள்ளார்.இதில் இவர் பேசுகையில் ‘இளைஞர்கள் சென்னையில் வெள்ள நிவாரணப்பணிகள் மேற்க்கொண்ட போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.ஆனால், பலரும் வாக்களிக்க வராதது வருத்தமளித்தாலும், அவர்களுக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று … Continue reading

More Galleries |

அந்த படத்தை யாரும் பார்க்காதீர்கள் – வீரப்பன் மனைவி கதறல்

This gallery contains 1 photo.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இன்று வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வீரப்பன் குறித்து பல விஷயங்கள் படமாக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படம் குறித்து வீரப்பன் மனைவி கூறுகையில், இந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம், இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

More Galleries |

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஓர் ஸ்பெஷல் செய்தி

சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் ரெமோ.இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்துவிட்டது, இந்நிலையில் அடுத்த பாடல் இன்று SIIMA விருது விழாவில் வெளியிடவுள்ளார்களாம்.இந்த பாடல் ‘செஞ்சிட்டாளே’ என்ற வரிகளில் தொடங்கும் என கூறியுள்ளனர்.

More Galleries |

இயக்குனர் பாண்டிராஜ் கோடம்பாக்க வாத்தியாரா? கலாய்த்த நடிகர் சூரி !

This gallery contains 1 photo.

இன்று பிறந்த நாள் காணும் இயக்குனர் பாண்டிராஜ்க்கு பல வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகர் சூரி தனது பங்குக்கு ட்விட்டரில் “மெரினா, பசங்க, பசங்க 2 குழந்தைகளின் கோடம்பாக்க வாத்தியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.இதை கவனித்த பாண்டிராஜ் என்னது ? கோடம்பாக்கம் வாத்தியாரா ? குசும்பு வாழ்த்துக்கு நன்றி புக்ஷ்பா புருசா … Continue reading

More Galleries |

பிரபல நடிகரிடம் இளமையின் ரகசியத்தை கேட்ட வரலட்சுமி

This gallery contains 1 photo.

மலையாள சினிமாவில் 65 வயதை எட்டிய நடிகர் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. ஆனாலும் இவர் 30 வருடத்திற்கு முன் பார்த்தது போலவே இன்றும் அதே தோற்றத்துடனும், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.தற்போது மம்முட்டியுடன் கபாசா என்ற படத்தில் நடித்துவரும் வரலட்சுமி, மம்முட்டியிடம் இளமை ரகசியம் பற்றி கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அவர் ரகசியம் என்பதே யாருக்கும் சொல்லிக் … Continue reading

More Galleries |

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ரஜினிகாந்தின் உறவினர்

This gallery contains 1 photo.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்த தர்மதுரை விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்தை சீனுராமசாமி இயக்க, ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்துள்ளது.மேலும் இப்படத்தில் ரஜினிகாந்தின் உறவினர் அதாவது Y.Gee.மகேந்திரனின் மகள் மதுவந்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ஏற்கனவே எனக்கு முத்து படத்தில் … Continue reading

More Galleries |